சிந்தாமணி (திரைப்படம்)
Appearance
சிந்தாமணி | |
---|---|
இயக்கம் | ஒய். வி. ராவ் |
தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
கதை | திரைக்கதை/கதை ஒய். வி. ராவ் |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் சேர்களத்தூர் சாமா எல். நாராயண ராவ் ஒய். வி. ராவ் அசுவத்தம்மா எஸ். எஸ். ராஜமணி |
வெளியீடு | மார்ச்சு 12, 1937 |
நீளம் | 19501 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, சேர்களத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இடம்பெற்ற பாடல்கள்
[தொகு]- ஞானக்கண் ஒன்றிருந்திடும்போதினிலே
- பஜனை செய்வோம் கண்ணன் நாமம்
- பேசும் தரமோ காதல் பரவசமானால்
- மாயப்பிரபஞ்சத்தி லானந்தம் வேறில்லை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கை, ராண்டார் (23 டிசம்பர் 2007). "Blast from the Past - Chintamani 1937". தி இந்து. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)